#Breaking : TTF நிலை என்ன..?"ப்ளீஸ் தயவு செய்து RIP ஸ்டேட்டஸ் போடாதீங்க" நண்பர்களின் கண்ணீர் வீடியோ

x

பைக் ரேஸரும், பிரபல யூடியூபருமான டிடிஎஃப் வாசன் சாலை விபத்தில் சிக்கினார்/காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே விபத்தில் சிக்கினார் டிஎஃப் வாசன்/விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு////பாலுசெட்டி சத்திரம், காஞ்சிபுரம்/2/விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் - சிசிடிவி காட்சி

கை எலும்பு உடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தல்//////பாலுசெட்டி சத்திரம், காஞ்சிபுரம்/0/பைக் விபத்தில் சிக்கினார் டிடிஎஃப் வாசன்

Uploaded On 17.09.2023


Next Story

மேலும் செய்திகள்