#BREAKING || நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு

x
  • மிக்ஜாம் புயல் பாதிப்பு = செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  • பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  • செங்கல்பட்டில் 6 தாலுகாக்களில் விடுமுறை

Next Story

மேலும் செய்திகள்