#BREAKING | "பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது" - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

x
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது
  • மழை இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • திருப்பத்தூர் - பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

Next Story

மேலும் செய்திகள்