#BREAKING || போராட்டம் தொடரும் - TET நிர்வாகிகள் திட்டவட்டம்

x
  • ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த நிர்வாகிகள், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை
  • போராட்டம் தொடரும் என ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த நிர்வாகிகள் அறிவிப்பு
  • போட்டி தேர்வை நடத்துவதற்கான அரசாணை 149-ஐ ரத்து செய்ய உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவிப்பு
  • இதே வாக்குறுதியை பலமுறை அளித்துள்ளதாக கூறியும், தற்போதைய வாக்குறுதியை ஏற்காமல் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு
  • போராட்டம் தொடரும் - TET நிர்வாகிகள் திட்டவட்டம்

Next Story

மேலும் செய்திகள்