#BREAKING || கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை - ஷாக்கில் இல்லத்தரசிகள்

x

#BREAKING || கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை - ஷாக்கில் இல்லத்தரசிகள்

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்துள்ளது

ஒரு சவரன் தங்கம் 47 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை

22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்