#Breaking : `பொங்கல் பதக்கம்'... போலீசாருக்கு கவுரவம்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

x

காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு/பொங்கல் பண்டிகையையொட்டி, 3184 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்க உத்தரவு/3000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது////கோப்புக்காட்சி/2/காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் - முதல்வர்


Next Story

மேலும் செய்திகள்