#Breaking : மாநகர கமிஷனருக்கு மட்டுமே இருக்கை - பரபரப்பு மாற்றம்..! - உச்சகட்ட பரபரப்பில் நெல்லை

x

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் - வாக்கெடுப்பு நடத்தப்படுமா?/நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் நிலையில், நெல்லை ஆணையாளர் வருகை/மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடக்கும் கூட்டம் என்பதால் மேடையில் ஆணையாளருக்கு மட்டும் இருக்கை ஒதுக்கீடு/மாமன்ற உறுப்பினர்கள், வார்டு குழு தலைவர்கள், மண்டல தலைவர்கள், துணை மேயருக்கு என தனித்தனி இருக்கைகள் அமைப்பு///நெல்லை/3/நம்பிக்கையில்லா தீர்மானம் - வாக்கெடுப்பு நடக்குமா?


Next Story

மேலும் செய்திகள்