#BREAKING || `மிக்ஜாம்' புயல் எதிரொலி.. சென்னையில் ரயில்கள் ரத்து | Michaung Cyclone

x

சென்னையில் இருந்து மைசூர், கோவை, பெங்களூரு, திருப்பதி செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து. சதாப்தி விரைவு ரயில், சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், திருப்பதி சப்தகிரி ரயில்கள் ரத்து. பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் கிடப்பதால் ரயில்கள் ரத்து.


Next Story

மேலும் செய்திகள்