#BREAKING || "ராகுலை கண்டு பாஜக பயப்படுகிறதா?" - முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி

x

ராகுல் காந்தியின் எம்.பி., பதவியை நீக்குவதில் காட்டிய அவசரத்தை மீண்டும் பதவி வழங்குவதில் ஏன் பாஜக அரசு காட்டவில்லை?/முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி/"ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தும் மீண்டும் ஏன் பதவி வழங்கவில்லை?"/"தகுதி நீக்கத்தை திரும்பப் பெற்றால் மீண்டும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வருவார் என்பதால் அச்சமா?"/"ராகுல் காந்திக்கு மீண்டும் பதவி வழங்குவதில் ஏன் பாஜக அரசு அவசரம் காட்டவில்லை?"///4/"ராகுலை கண்டு பாஜக பயப்படுகிறதா?"


Next Story

மேலும் செய்திகள்