#Breaking|| 10 மணி வரை 10 மாவட்டங்களில்.. சென்னையில் வெளுக்கும்.. எச்சரிக்கை விடுத்த மழை

x
  • தமிழகத்தில் காலை 10 மணி வரை, 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்
  • இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்
  • விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு
  • "காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை"

Next Story

மேலும் செய்திகள்