#Breaking : "கிடைத்தது பக்கா பாய்ண்ட்.." ஜன. 2 பொன்முடியின் அடுத்த அதிரடி மூவ்...

x

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 2ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் பொன்முடி/உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்/வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பின் ஜனவரி 2ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் பொன்முடி/////2/ஜன.2ஆம் தேதி மேல்முறையீடு செய்கிறார் பொன்முடி


Next Story

மேலும் செய்திகள்