#Breaking|| தீபாவளிக்கு.. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் "ஸ்பெஷல்" அறிவிப்பு

x
  • "தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வரும் 28ஆம் தேதி வெளியாகும்"
  • தமிழக அரசு போக்குவரத்துத்துறை விளக்கம்
  • வரும் 28 ம் தேதி தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை
  • கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தீபாவளிக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்
  • கூட்ட நெரிசலை தவிர்க்க மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, கே.கே.நகர் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
  • தீபாவளி சிறப்பு பேருந்துகள்- வரும் 28ல் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்