#BREAKING || மனித வேட்டையில் முடிந்த மான் வேட்டை - தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்

x

திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் மான் வேட்டையின் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் பலி. மான் வேட்டைக்கு உடன் சென்றிருந்த தென்மலை அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் உயிரிழப்பு.


Next Story

மேலும் செய்திகள்