#BREAKING || கிறிஸ்துமஸ் பண்டிகை - அதிர்ச்சி கொடுத்த ஆம்னி பஸ் கட்டணம்

x

ஆம்னி பேருந்துகளில் விழாக்கால கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை ஒட்டி மக்கள் சொந்த ஊர் செல்லும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்

ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டணத்தை விடவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல அதிகபட்ச கட்டணம் - ரூ.3,700, தற்போது ரூ.4,100 வரை வசூலிப்பதாக குற்றச்சாட்டு

சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகை, நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூல் - பயணிகள் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்