#BREAKING || சென்னை லோக்கல் Train -களில் இனி ஏசி பெட்டிகள்... வெளியான சூப்பர் நியூஸ்

x

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு/சோதனை அடிப்படையில் ஏசி ரயில் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு/ஏசி ரயில் பெட்டியை இணைக்குமாறு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ரயில்வேக்கு பரிந்துரை செய்திருந்தது/ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் பரிந்துரையை ஏற்று ஏ.சி. பெட்டிகளை இணைக்க முடிவு/இரண்டு முதல் மூன்று ஏசி பெட்டிகளை இணைத்து சோதனை முறையில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை/பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் ஏற்கனவே மும்பை புறநகர் மின்சார ரயிலுக்காக ஏசி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது/கோப்புக்காட்சி/5/சென்னை புறநகர் ரயில்களில் வருகிறது ஏ.சி. பெட்டி


Next Story

மேலும் செய்திகள்