#Breaking : புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல்

x

புதுச்சேரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு துணைநிலை ஆளுநரின் பரிந்துரையோடு கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது//////கோப்புக்காட்சி/0/புதுச்சேரியில் 10% இட ஒதுக்கீடு - ஒப்புதல்

பிரதமருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நன்றி//////கோப்புக்காட்சி/0/புதுச்சேரியில் 10% இட ஒதுக்கீடு - ஒப்புதல்


Next Story

மேலும் செய்திகள்