காங்கிரஸ் வேட்பாளரின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய பாஜகவினர்

x

மேற்கு வங்க மாநிலம் கானாகுலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மிதாலி பாக் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மரம் நபர்கள் தாக்கியுள்ளனர். இதில் அவரது கார் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மிதாலி பாக்கின் வாகனத்தை பாஜகவினர் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்