"பாஜகவை வீட்டுக்கு அனுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது"- கனிமொழி தீவிர பிரச்சாரம்

x

மீனவ மக்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கூறினார். புன்னக்காயில் மீனவகிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த கனிமொழி, ராமநாதபுரத்தில் நடந்த மீனவர்கள் மாநாட்டில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி தந்திருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்