நூதன முறையில் கவனம் ஈர்த்த பாஜகவினர் - புதுக்கோடையில் சுவாரஸ்யம்

x

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள என் மண், என் மக்கள் யாத்திரையில் பங்கேற்க வீடு வீடாகச் சென்று பாஜகவினர் அழைப்பிதழ் கொடுத்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான என் மண், என் மக்கள் யாத்திரை நவம்பர் 6-ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மேள தாளம் முழங்க, வெற்றிலை, பாக்கு, பூ, தாம்பூலத்துடன் மஞ்சள் கயிறு உள்ளிட்டவற்றை வைத்து அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்