பைக் ரேஸ் -ரூ.10,000,ஹெல்மெட் - ரூ.1500 - வாகன ஓட்டிகளே உஷார்...

x

பைக் ரேஸ் -ரூ.10,000,ஹெல்மெட் - ரூ.1500 - வாகன ஓட்டிகளே உஷார்...

செல்ஃபோன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்...

மதுபோதையில் வாகனம் வாகனம் ஓட்டினால், உடன் பயணிப்பவர்களுக்கும் அபராதம்...என, தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், போக்குவரத்து விதிகளை மீறினால் செலுத்த வேண்டிய அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்