#BREAKING || பெங்களூரு குண்டுவெடிப்பில் திருப்பு முனையாக அமைந்த "ரவை இட்லி.."

x

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு/உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு/பெங்களூருவில் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று மதியம் வெடிகுண்டு வெடித்தது/குண்டுவெடிப்பில் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி/ஹோட்டலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் வைத்து சென்ற பையில் இருந்த வெடிகுண்டு வெடித்தது/குற்றவாளி 30 முதல் 35 வயது உடையவர் என்றும், ஹோட்டலில் உணவு வாங்கிவிட்டு அதை சாப்பிடாமல், தான் கொண்டுவந்த பையை வைத்து சென்றது கண்டுபிடிப்பு//5/பெங்களூரு குண்டுவெடிப்பு - வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்