VAOவிடம் நூதன முறையில் மோசடி - லட்ச கணக்கில் சுருட்டிய பலே தம்பதி

x

திருப்பத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவருடைய மனைவியை நூதனமாக ஏமாற்றி 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்