#BREAKING || தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

x

BREAKING || தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல்

நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்கள் மீது தாக்குதல்

மீன்பிடி உபகரணங்கள், வலைகளை அபகரித்து சென்ற இலங்கை கடல் கொள்ளையர்கள்

தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களுக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை


Next Story

மேலும் செய்திகள்