ஃபுல் போதையில் சாலையில் அட்ராசிட்டி... தலையில் தட்டி வீட்டுக்கு அனுப்பிய நபர் - வைரலாகும் வீடியோ

x

கடலூர் அருகே மது போதையில் சாலையில் படுத்திருந்த நபரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேப்பூர் பேருந்து நிலையம் அருகே ஒரு நபர் மதுபோதையில் சாலையில் படுத்திருந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சாலையில் படுத்திருந்தவரை மற்றொரு நபர் தலையில் தட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால், அப்பகுதி சிறிது பரபரப்பாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்