ஆருத்ரா மோசடி வழக்கு..தொடர்ந்து 7மணிநேர கிடுக்குப்பிடி விசாரணை..வெளியான முக்கிய தகவல் | RK Suresh

x

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே சுரேஷிடம், தனி அறையில் வைத்து 7 மணி நேரமாக போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்