தமிழ் திரைத்துறை சார்பில் கலைஞர் 100 விழா

x

தமிழ் திரைத்துறை சார்பில் நடைபெற உள்ள கலைஞர் -100 விழாவிற்கான மேடை அமைக்கும் பணி, பூமி பூஜையுடன் தொடங்கியது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்தும் கலைஞர் 100 விழா ஜனவரி 6ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.இராமசாமி, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்