சொந்த ஊர் செல்ல திட்டமா..? இயங்குகிறதா பேருந்துகள்..? கிளாம்பாக்கத்தின் நிலை இது தான்..!

x
  • கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் SETC பேருந்துகள் இயக்கம்
  • காலை 7 மணி நிலவரப்படி சராசரியாக 30-க்கும் மேற்பட்ட SETC பேருந்துகள் வந்துள்ளன
  • 11 SETC பேருந்துகள் திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளதாக தகவல்
  • நேற்றிரவு கிளாம்பாக்கத்தில் இருந்து 301 விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கம்
  • இன்று 265 விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க அதிகாரிகள் திட்டம்

Next Story

மேலும் செய்திகள்