"அண்ணே நீங்க ஒரு ஆர்ட்டிஸ்ட்டு"சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

x

கேரள மாநிலம் பாலக்காட்டில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த போலீசாரை, துல்லியமாக வரைந்த வரைபட கலைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஷிமால் என்கிற அந்த இளைஞர் ஒற்றப்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் போலீசார் ஒருவர் கடும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட, வரைபட கலைஞரான ஷிமால் அந்த போலீசாரை துல்லியமாக வரைந்து, அதனை அவரிடம் கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்