அதிர்ச்சி தந்த அண்ணா பல்கலை. கட்டண உயர்வு..! - "இப்போது கிடையாது.." அமைச்சர் பொன்முடி விளக்கம்

x

அண்ணா பல்கலை. தேர்வுக்கட்டண உயர்வு எதிர்வரும் செமஸ்டருக்கு பொருந்தாது/கட்டண உயர்வு குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம்/////விழுப்புரம்/1/"வரும் செமஸ்டரில் கட்டண உயர்வு கிடையாது"

அண்ணாமலை பல்கலை.யில் எந்த தகுதியும் இல்லாதவர்களை நியமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பொன்முடி/தகுதி குறைவாக நியமிக்கப்பட்ட 56 பேர் பணி நிக்கம் செய்யப்பட்டனர்/தகுதிக்கேற்ப பணி வழங்க அரசு முடிவு செய்யும்

////விழுப்புரம்/2/"அண்ணாமலை பல்கலை. விவகாரம் - உரிய நடவடிக்கை"


Next Story

மேலும் செய்திகள்