"2024-ல் அன்புமணி பேச்சு தான் தலைசிறந்த ஜோக்" - அமைச்சர் சேகர்பாபு | Anbumani

x

கோயம்பேடு பேருந்து நிலையத்தை தனியாருக்கு கொடுப்பதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொன்னது, 2024 -ம் ஆண்டின், தலைசிறந்த ஜோக் என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்