முதலமைச்சர் அறிவுரை குறித்து அமுதா ஐ.ஏ.எஸ். விளக்கம் | TN govt | CM Stalin

x

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்