BREAKING || அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் - முதல்வர் ஸ்டாலின் ஏற்ற உறுதிமொழி

x

அம்பேத்கரின் 134வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்று வருகிறார்..


Next Story

மேலும் செய்திகள்