59 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளியில் நடந்த அதிசயம்... சிறிய கருவியில் பார்த்து ரசித்த கலெக்டர்

x

விண்வெளியில் பூமிக்கு நேர்கோட்டில் 13 மாதங்களுக்கு ஒரு முறை வியாழன் கோள் வருகிறது. இந்த காலகட்டத்தில் பழக்கமான நாட்களை விட வியாழன் கோள் பிரகாசமாக தெரியும். அந்த வகையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நோக்கி வியாழன் கோள் நெருங்கு வரும் நிகழ்ச்சியை, ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் தொலைநோக்கி மூலம் பொதுமக்களுடன் சேர்ந்து ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பார்த்தார். சனி, வியாழன், கோளின் கலீலியன் நிலவு மற்றும் அதன் பட்டைகள்,சந்திரனின் பள்ளங்கள் ஆகிய வான்வெளி நிகழ்வுகளை பார்வையிட்டு கண்டு ரசித்தார்


Next Story

மேலும் செய்திகள்