"அவர் பாதை சிங்கப்பாதை, என்னுடையது ஒரு வழிப்பாதை" - நடிகர் பாலா பேட்டி

x

தற்போது இளைஞர்கள் மிகவும் தெளிவாக உள்ளதாக கூறிய நடிகர் பாலா, நடிகர் விஜய்யின் பாதை சிங்கப்பாதை என்றும், தன்னுடையது ஒரு வழிப்பாதை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்