#JUSTIN : குடும்பத்தினரின் அதிரடி முடிவு..! பல்லடத்தில் குவிக்கப்படும் போலீசார் - பாஜகவினரின் அறிவிப்பால் தொடரும் பதற்றம்

x

பல்லடம் படுகொலை - பேச்சுவார்த்தை தோல்வி/பல்லடம், திருப்பூர்/பல்லடம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு/உறவினர்களுடன் போலீசார் நடத்திய சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி/கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என குடும்பத்தினர் முடிவு/பல்லடம் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்/முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை பிடிக்க நெல்லையில் முகாமிட்டுள்ள போலீசார்


Next Story

மேலும் செய்திகள்