கைவிட்ட பிள்ளைகள்; கதறிய பெற்றோர்..! தங்க வீடு, உணவுக்கு வழி... மகன்களால் மாறி காத்த போலீசார்

x

காவலராக பணிபுரிந்த மகன் இறந்து பின் ஆதரவின்றி வேதனையில் துடித்த வயதான தம்பதி குறித்து தந்தி டிவியில் வெளியான செய்தியை கண்ட காவலர்கள், நிதி திரட்டி தம்பதியருக்கு உதவி செய்துள்ளனர். நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.


Next Story

மேலும் செய்திகள்