#BREAKING | அதிகாலையிலேயே ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

x

சென்னையில் ஒரு சில இடங்களில் ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்பு - ஆவின் நிர்வாகம்/"பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் பால் விநியோகம் தாமதம் ஆகலாம்"/தவிர்க்க முடியாத காரணத்தால் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்பு என ஆவின் நிர்வாகம் விளக்கம்////கோப்புக்காட்சி/2/"ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்