சாந்தோம் தேவாலயத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ்.. அலைமோதிய கூட்டம்

x

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு திருப்பலியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேவாலயம் முற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் விதமாக குடில் அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது


Next Story

மேலும் செய்திகள்