அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென விழும் சுவர்.. - பேரதிர்ச்சியில் மக்கள் - புதுச்சேரியில் பரபரப்பு

x

காரைக்காலில் உள்ள புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல்களுடன் சுவர்கள் பெயர்ந்து வரும் நிலையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்