சாலையோரத்தில் "ரிலாக்ஸ்" செய்யும் புலி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

நீலகிரி கடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையான தெப்பக்காடு அருகே புலி ஒன்று நீண்ட நேரம் சாலையோரம் ஆசுவாசமாக படுத்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்