பிரபல தோல் தொழிற்சாலையில் திடீரென பற்றி எரிந்த தீ - 12 மணி நேரமாக போராடும் தீயணைப்பு துறையினர்

x

பிரபல தோல் தொழிற்சாலையில் திடீரென பற்றி எரிந்த தீ - 12 மணி நேரமாக போராடும் தீயணைப்பு துறையினர்

ஆம்பூர் அடுத்த சின்ன வரீகம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலனி மூலப்பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீமளளவென என பரவி தீ பற்றி எரிய

தொடங்கியதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மூலப் பொருட்கள் கணினிகள் ஆவணங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் தீயில் இருந்து நாசமாகின 8

மாவட்டங்களில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் நூறு தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் பணியாற்ற கூடிய தொழிலாளர்கள்

ஐந்துக்கும் மேற்பட்ட ஜே சி பி இயந்திரங்களின் உதவியுடன் சுமார் 12 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்