பள்ளி வேன் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய தனியார் பேருந்து - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பள்ளி வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்த பள்ளி வாகனம் மீது, வேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு மாணவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்