#JUSTIN : அதிவேக காரை மடக்கி சோதனை... அதிர்ந்த போலீசார்... சென்னையில் பரபரப்பு

x

ரூ.1 கோடி பணம் பறிமுதல் /சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல்/இலங்கைத் தமிழர் கமலநாதன், மடிப்பாக்கம் வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறை கார்த்திக்கேயன், கள்ளக்குறிச்சி கார்த்திக்கேயன் ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை /பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு //


Next Story

மேலும் செய்திகள்