சென்னையில் சுடுகாட்டில் வைத்து கஞ்சா போதையில் இளைஞர்களை சரமாரியாக தாக்கிய கும்பல் - அதிர்ச்சி காட்சி

x

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் கஞ்சா போதையில் சுடுகாட்டில் வைத்து இருவரை தாக்கும் காட்சி வைரல்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் வாலிபர்கள் சிலர் இரண்டு நபர்களை உட்கார வைத்து

பிரபாள் சரமாரியாக தாக்குகின்றனர் வலி தாங்க முடியாமல் இருவரும் கதறும் காட்சிகளும்

கஞ்சா மோதலில் இரண்டு வாலிபர்களை உட்கார வைத்து அடிப்பதும் கஞ்சா விற்பனையில் அடிக்கடி இங்கு குற்ற சம்பவங்களும் இதுபோன்ற சமூக விரோத செயல் நடப்பதாகவும்

பூந்தமல்லி போலீசார் முறையாக ரோந்து பணியில் ஈடுபடாமல் இருப்பதே இது போன்ற குற்ற சம்பவங்களுக்கு காரணம் என பொதுமக்கள் புகார்


Next Story

மேலும் செய்திகள்