ATM, ஹோட்டலில் பற்றி எரிந்த தீ.. அதிகாலையே சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x
  • ATM, ஹோட்டலில் பற்றி எரிந்த தீ... அதிகாலையே சென்னையில் அதிர்ச்சி சம்பவம் - எரிந்த ரூபாய் நோட்டுகள்? பரபரப்பு காட்சிகள்
  • சென்னை புழலில் தனியார் ஏடிஎம் மையம், ஹோட்டலில் அதிகாலையில் திடீர் தீ விபத்து
  • ஏடிஎம் மையத்தில் மின்கசிவு காரணமாக தீ பற்றி, ஹோட்டலுக்கும் பரவியதாக விசாரணையில் தகவல்
  • ஏடிஎம் மையத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரம் தீயில் கருகி முற்றிலுமாக சேதம்
  • ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்ச ரூபாய் பணம் முழுவதுமாக எரிந்திருக்கலாம் என தகவல்
  • 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்கள்


Next Story

மேலும் செய்திகள்