மாமல்லபுரத்தில் தீபாவளி கொண்டாடிய நெதர்லாந்து டூரிஸ்ட்

x

மாமல்லபுரத்திற்கு வந்த நெதர்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர். மேலும் அருகே உள்ள வெண்புருஷம் கிராமத்திற்கு சென்று, கிராம மக்கள் எவ்வாறு தீபாவளியை கொண்டாடுகிறார்கள் என்பது குறித்தும், ஆர்வத்துடன் தெரிந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்