சட்டை அணிந்து வந்த நாய்...சுற்றி வளைத்த லோக்கல் கைகள். "டேய் மஞ்ச சட்டை... உன்ன தான் டா" | Thanthitv

x

புதுக்கோட்டை போஸ் நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் சட்டை அணிந்து வந்த நாயால் பரபரப்பு ஏற்பட்டது. வித்தியாசமாக இருந்த அந்த நாயை பார்த்து, தெருவில் சுற்றி வந்த மற்ற நாய்கள் பீதியடைந்து ஓடியதுடன், குரைத்துக் கொண்டு சுற்றி வந்தன. அந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள், சட்டை அணிந்து வந்த நாயை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்


Next Story

மேலும் செய்திகள்