மின்னல் வேகத்தில் கடைக்குள் புகுந்த கார்..நொடிப்பொழுதில் நடந்த கோரம்...நடுங்க வைக்கும் CCTV

x

#thanthitv #carcrash #hotel #kachori

மின்னல் வேகத்தில் கடைக்குள் புகுந்த கார்

நொடிப்பொழுதில் நடந்த கோரம்

நடுங்க வைக்கும் CCTV-காட்சிகள்

டெல்லியில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று, ராஜ்பூர் பகுதியில் இயங்கி வரும் கச்சோரி கடையின் நுழைவாயிலில் மோதி நின்றது. அதில் கடையில் கச்சோரி சாப்பிட்டுக்கொண்டு இருந்த 5 பேர் காயம் அடைந்தனர். நேற்று நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்