முன்னால் சென்ற டிராக்டர் மீது அசுர வேகத்தில் மோதிய பைக் - பதறவைக்கும் காட்சிகள்

x

முன்னால் சென்ற டிராக்டர் மீது அசுர வேகத்தில் மோதிய பைக் - பதறவைக்கும் காட்சிகள்

ஆம்பூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர

வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்