காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (18-12-2023) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தென்மாவட்டங்களில் இன்றும் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு...


பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தாமிரபரணியில் சுமார் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு


வைகை அணைக்கு நீர் வரத்து, ஒரே நாளில் 4 ஆயிரம் கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது


விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், நெல்லை ரயில் நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்தது


Next Story

மேலும் செய்திகள்